Saravanan, Raju (2005) கடல் ஓதங்கள் மற்றும் மீன்களிடம் சில கேள்விகள். கலைக்கதிர், 58(8): 37-47., Coimbatore.
|
Text
2aa 1.pdf Download (16MB) | Preview |
Related URLs:
Abstract
பூமியின் புவீஈர்ப்பு விசைதான் பூமியின் மேற்பரப்பில் உள்ளவைகளை உள்பக்கமாக ஈர்த்து வைக்கிறது. இந்த ஆகர்ஷ்ண சக்தி பூமிக்கு மட்டும் சொந்தமன்று. சந்திரன், சூரியன் மற்றூம் அனைத்துக் கோள்களுக்கும் இந்த ஈர்ப்பு சக்தி உண்டு. கடல் ஓதங்கள் என்பவை கடலின் நீர்மட்டம் ஒட்டு மொத்தமாக உயர்வதையோ, தாழ்வதையோ குறிப்பது. கடல் ஓதங்கள் தினசரி கடலில் நடக்கும் ஒரு நிகழ்வாகும். பூமியின் துணைக்கோளான சந்திரன் புவியின் மீது செலுத்தும் ஈர்ப்பு சக்தியால் உருவாவதே ஓதங்கள்.
Item Type: | Other |
---|---|
Subjects: | Oceanography Marine Fisheries |
Divisions: | CMFRI-Mandapam |
Depositing User: | Dr. V Mohan |
Date Deposited: | 08 Nov 2017 09:11 |
Last Modified: | 08 Nov 2017 09:15 |
URI: | http://eprints.cmfri.org.in/id/eprint/12323 |
Actions (login required)
View Item |