மீன் சாப்பிட வாங்க

Saravanan, Raju (2006) மீன் சாப்பிட வாங்க. கலைக்கதிர், May 2006, 59(5):26-29, Coimbatore.

[img]
Preview
Text
1aa_final.pdf

Download (7MB) | Preview

Abstract

மீன்களையும் மட்டிகளையும் மனிதர்கள் தொன்று தொட்டு உணவாக உண்டு வருகின்றனர், மீன்கள் சத்துள்ள ஒரு உணவு என்பதால் இயேசு பிறப்பதற்கு முன்பே அசிரியர்கள் மீன்களை குளங்களில் வளர்த்தமைக்கு சான்றுகள் உள்ளன. ரோமானியர்கள் மீன் முட்டைகளை சந்தையில் விற்று வந்திருக்கின்றனர். நெல்வயல்களில் மீன்களை வளர்ப்பது பற்றி ஆண்டால் தமது பாசுரத்தில் பாடியிருக்கிறார்கள். இந்தியாவில் மீன்வளர்ப்பின் வரலாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாகும். கவுடில்யரின் அர்த்தசாஸ்த்திரத்தில் போர்க்காலத்தில் எதிரி நாட்டின் குளங்களில் விஷத்தைக் கலப்பதன் மூலம் மீன்களைச் சாகடித்து, உணவு கிடைக்காமல் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

Item Type: Other
Subjects: Marine Fisheries
Divisions: CMFRI-Mandapam
Depositing User: Dr. V Mohan
Date Deposited: 08 Nov 2017 07:02
Last Modified: 08 Nov 2017 07:19
URI: http://eprints.cmfri.org.in/id/eprint/12322

Actions (login required)

View Item View Item