CMFRI, Library (2025) மீனவ பெண்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால், கடல்பாசி வளர்ப்பு திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி அடையலாம் Dinakaran dated 12th August 2025. Dinakaran.
![]() |
Text
Dhinakaran_12-08-2025.pdf Download (401kB) |
Abstract
தமிழ்நாட்டின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பட்டினச்சேரி மற்றும் கருகலாச்சேரி கிராமங்களில் கடற்பாசி வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிற கடலோர கிராமங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த மீனவ பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடல் கூண்டுகளில் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடல் மீன் வளர்ப்பு, கடற்பாசி சாகுபடியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு முன்னோடி ஆய்வை மேற்கொள்ள, புதுச்சேரி அரசு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஏப்ரல் மாதம் மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் புதுச்சேரிக்கு விஜயம் செய்தபோது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Item Type: | Article |
---|---|
Subjects: | CMFRI News Clippings |
Divisions: | Library and Documentation Centre |
Depositing User: | Mr. Augustine Sipson N A |
Date Deposited: | 03 Sep 2025 04:01 |
Last Modified: | 03 Sep 2025 04:01 |
URI: | http://eprints.cmfri.org.in/id/eprint/19140 |
Actions (login required)
![]() |
View Item |