நொச்சியூரணி கடலோர அலையிடைப்பகுதியில் கடற்பாசிகளின் பல்லுயிரி வளமும் அதன் பரவலும்

Saravanan, Raju (2016) நொச்சியூரணி கடலோர அலையிடைப்பகுதியில் கடற்பாசிகளின் பல்லுயிரி வளமும் அதன் பரவலும். In: மீன் வளயியல் (Fisheries Science - in Tamil). Tamilnadu Agricultural Science Movement, New Delhi, pp. 89-92.

[img]
Preview
Text
Nochiyurani.pdf

Download (8MB) | Preview
Related URLs:

  Abstract

  மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள நொச்சியூரணி கடலோர அலையிடைப்பகுதி கடற்பாசி மிகுந்த கடற்கரைப்பகுதியாகும். 2014 ஆம் ஆண்டு ஒன்பது இடங்களில் இக்கடற்கரைப்பகுதியில் நடத்தப்பட்ட ஓராண்டு ஆய்வில் 22 வகையான கடற்பாசிகள் காணப்படுவது கண்டறியப்பட்டது. நொச்சியூரணி கடலோர அலையிடைப்பகுதியானது பாறைகளைக் கொண்டுள்ளதால் கடற்பாசிகள் பிடித்து வளர்வதற்கு ஏற்ற இயற்கை சூழலுடன் உகந்ததாக அமைந்திருப்பதுடன் அதிகளவு மனித நடமாட்டம் இன்றி காணப்படுவதாலும், இடையூறுகள் ஏதுமின்றி பல்வகை கடற்பாசிகள் கடற்கரைக்கு வெகு அருகாமையில் பல்கிப்பெருகி வளர்வதற்கு காரணமாக அமைந்துள்ளதெனக் கண்டறியப்பட்டன.

  Item Type: Book Section
  Subjects: Algae > Seaweed
  Divisions: CMFRI-Mandapam
  Depositing User: Dr. V Mohan
  Date Deposited: 03 Oct 2017 06:53
  Last Modified: 03 Oct 2017 06:53
  URI: http://eprints.cmfri.org.in/id/eprint/12229

  Actions (login required)

  View Item View Item