மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஜெல்லி மீன்கள்- வகைகளும், பாதுகாப்பு அணுகுமுறைகளும். CMFRI Pamphelt no. 58/2018.

Saravanan, Raju and Ranjith, L and Laxmilatha, P and Nazar, A K A and Joshi, K K and Sadiq, I Syed (2018) மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஜெல்லி மீன்கள்- வகைகளும், பாதுகாப்பு அணுகுமுறைகளும். CMFRI Pamphelt no. 58/2018. Central Marine Fisheries Research Institute, Cochin.

[img]
Preview
Text
Jellyfish-Tamil.pdf

Download (2MB) | Preview

Abstract

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் வெயில் காலங்களில் கடலில் சொறி மீன்கள் என்றழைக்கப்படும் ஜெல்லி மீன்கள் மிகுந்த அளவில் அண்மைக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பலகாரச்சொறி, வால்சொறி, செஞ்சொறி, மொடாச்சொறி, முட்டைச்சொறி, அலுவைச்சொறி, காக்காச்சொறி மற்றும் நாலுமூலைச்சொறி ஆகியவை காணப்படுகின்றன. அனைத்து ஜெல்லிமீன்களுமே கொட்டும்தன்மை உடையதால் வெறுங்கையால் தொடுவதை தவிர்க்கவும்.

Item Type: Other
Uncontrolled Keywords: jellyfish; marine biodiversity
Subjects: Marine Biodiversity
Divisions: CMFRI-Mandapam
Depositing User: Dr. V Mohan
Date Deposited: 08 May 2018 07:43
Last Modified: 08 May 2018 07:49
URI: http://eprints.cmfri.org.in/id/eprint/12731

Actions (login required)

View Item View Item